தமிழ்கதிர் வலைப்பூவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, June 8, 2012

காதலின் முடிவு.

0






ஓராயிரம் கனவுகளுடன் நித்திரையில்
உன்னுடன் சந்தோசமாக வாழப்போகிறேன் என்று.......


ஒரு நொடியில் அனைத்தும் கலைந்து எழுந்தேன்
என் கைப்பேசியில் உன் அழைப்பு ..........


ஓராயிரம் தடவை வாழ்த்தச் சொன்னாய்
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் சந்தோசமாய் வாழ .............


மீண்டும் ஓராயிரம் கனவுகளுடன் நித்திரையில்
தனிமையில் எப்படி சாவது என்று ............

Tuesday, March 20, 2012

ஏன் நினைக்க மறந்தாய்......

4





உன்னை முதலில் பேருந்தில்தான் சந்தித்தேன்
பேசவேண்டும் என்று துடித்தேன் ஆனால் பயம்
நான் பேசி நீ பேசாமல் சென்றுவிடுவாயோ என்று





Animated Social Gadget - Blogger And Wordpress Tips